காலச் சுவடு

Friday, 18 April 2008

எங்கே அந்த சுவடு?

சுவடு மறைந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் அதற்கும் காலம் இல்லையோ?

Saturday, 16 June 2007

என் முதல் பதிவு

என்னுடைய முதல் நன்றி பத்ரி சேஷாத்ரி அவர்களுக்கு. அவருடைய வலைபதிவு அமைப்பது எப்படி? என்னும் கட்டுரை மூலம் தான் நான் தமிழில் பதிவு செய்வது எப்படி என்று கற்றுகொண்டேன். மேலும் பதிவு செய்வேன் என்று நம்புகிறேன்.

காலச் சுவடு

My photo
என் பெயர் நரசிம்மன். வேலூர் ஊரீசு கல்லூரியில் இயற்பியல் இளங்கலை பட்டம் பெற்று, அங்கிருந்து புனே, கான்பூர் வழியாக ஸ்டோனி ப்ரூக் பல்கலை கழகம் அடைந்தேன். முனைவர் பட்டம் பெற்று, தற்போது இங்கே ஒரு கம்பெனியில் பொறியியல் வல்லுநராக பணி செய்கிறேன். After finishing my B.Sc in Physics at Voorhees College, Vellore I moved to Pune, Kanpur and Stony Brook, NY, USA collecting higher degrees along the way. Currently live and work in Long Island, NY, USA.